பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்.

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு.

பாடகி சுசீலாவின் இருக்கைக்கே சென்று முனைவர் பட்டத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Check Also

தேசிய பத்திரிகையாளர் தினம் 16.11.2023

பகலோ, இரவோ,வெயிலோ, புயலோ போரே நடந்தாலும் தடம் மாறாது களத்தில் இறங்கி செய்திகளின் உண்மையினை உரைக் கல்லாகி மக்களுக்கு வழங்கிடும் …