“பிகி‌ல்” ரிலீஸ் அதகளப்படுத்திய வடசென்னை ரசிகர்கள்…

தீபாவளி வெளியீடாக 25.10.19 அன்று நடிகர் விஜய் நடித்த “பிகில்” திரைப்படம் வெளியிடப்பட்டது. பிகில் ரிலீஸை தொடர்ந்து வட சென்னை மாவட்டம் ” விஜய் மக்கள் இயக்கம்” சார்பாக இராயபுரம் ” ஐட்ரீம்” திரையரங்கில் படம் காண வந்த ரசிகர்களுக்கு காலை உணவினை வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினர்‌.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக PPFA மாநில தலைவர் “நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி.பரமேஸ்வரன் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு காலை உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியினை இராயபுரம் தொகுதியின் தலைவர் திரு. ஜெகன், மாவட்ட பொருளாளர் திரு. Ln. N. தினேஷ்ராஜா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

பிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…

பாரதிய ஜனதா வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம் கப்பல் போலு செட்டித் தெருவில் …