புதிய மாவட்ட ஆட்சியரை வாழ்த்துகின்றோம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திரு. Dr. T. பிரபு சங்கர் IAS. , அவர்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துவதில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி ஆசிரியர் குழு பெருமைக் கொள்கின்றது.

அன்புடன்… ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போவீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்.

Check Also

உலக பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு ஊர்வலம்!!!

குடியாத்தம் தாலுக்கா அலுவலகம் அருகே இன்னர் வீல் சங்கம், பேர்ணாம்பட்டு கிரிண் வேலி பள்ளி, குடியாத்தம் யூரோ கிட்ஸ் மழலையர் …