புதுவண்ணை ஷேபாவில் ” நம்ம ஆளுமை’

 

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை , ஷேபா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா ஷேபா குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ் தாளாளரும், செயலாளருமான ” Gem of India ” திரு. J.B. விமல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவருமான ” சொல்லின் செல்வர் ” திரு.D.S.R. சுபாஷ் , திரு. Dr. P. சாரநாத், திரு. Dr. S. ஜெர்மையாகிங்ஸ்லி ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவ/ வியர்களை கெளரவித்தனர். இவ்விழாவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரியும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. P. லட்சுமி நாராயணன்,போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மேலாளருமான திரு. Dr. D. மகேந்திரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் மாவட்ட பொறுப்பாளரும், திருவள்ளூர் மாவட்ட தலைவருமான திரு S. இதாயதுல்லா மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

 

Check Also

தலைவரது கரத்திற்கு பலம் சேர்த்திட….

  போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், …