பூமித்தாய்!

எனைத்தாங்க யாருமில்லை
என ஏங்காதே…..

எல்லோரையும் தாங்கும்
பூமி அதை மறக்காதே……

அனைவருக்கும் அதுதான் சாமி அதனை மாசாக்காதே…..

முன்னூறு மீட்டா் கடைக்குச்செல்ல எடுக்காதே ஸ்கூட்டர்…..

பூமித்தாயின் மூச்சிற்கு
போடாதே ஸ்சட்டா்…..

மூன்றாவது மாடி செல்ல
எதுக்கு மின்தூக்கி படிஏறினால் இறங்கும் பாரன்ஹீட் பூமியில்….

மக்கும் மக்கா குப்பைகளை பிாித்துக்கொட்டினால் மங்காது வாழ்வு மாசற்ற பூமியில் பல கோடியாண்டு….

போற்றிப் பாதுகாப்போம் பூமியை
எல்லோருக்கும் தாயான சாமியை…..

பாமரன்…

Check Also

தாய்க்கு கோயில் கட்டும் நடிகர் ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை இயக்கி நாயகனாகவும் …