மகளிர் தின விழாவில், பேச்சுப் போட்டியில் பரிசு வென்ற மாணவி

சென்னை, அண்ணா நகர்,  எஸ்பிஓஏ ஜூனியர் காலேஜ் (சிபிஎஸ்இ) இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி K. கிரியாந்தி, சென்னை, அம்பத்தூர், சூரப்பட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பேச்சுப் போட்டியில் ” வீரமங்கை வேலுநாச்சியார்” வேடத்தில் அசத்தலாக பேசி முதல் பரிசை வென்றார்.

ஒளிப்பதிவு: செய்தி: K. பாக்கியலட்சுமி

 

Check Also

+2 தேர்வு நடத்தியே ஆக வேண்டும் – K.R நந்தகுமார்

பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் …