மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!!

வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மக்களை தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பயணச் செலவுகளை வழங்க வேண்டும் மாலையில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்று கோஷங்களை எழுப்பினர்.

Check Also

வேலூரில் மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்தது!

வேலூர் அண்ணா சாலை டோல்கேட் சந்திப்பில் இருந்து சின்ன அல்லாபுரம் செல்லும் சாலையில் சாலையோரம் நின்ற மரத்தின் ஒரு பகுதி …