மணல் கடத்தல் 10 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை!!!

வேலூர் மாவட்ட எஸ்பி தனி படை போலீசார் கீ. வ.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கனிமவளக் கொள்ளையை தடுக்க சோதனை நடத்தினர்.

அப்போது சட்டவிரோதமாக மாட்டு வண்டிகளில் ஆற்று மணல் கடத்திய சத்யா, பிச்சாண்டி, கபிலன், தீபக், காளிதாஸ், கோவிந்தன், வெங்கடேசன், முருகன், பொன்னுசாமி, கன்னியப்பன், சரவணன், ஹரி, கார்த்திக்,வேலு, சதீஷ், ஆகிய 15 பேரும் இது வழக்கு பதிந்த போலீசார் அவர்களின் 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Check Also

வேலூரில் மரம் முறிந்து வாகன ஓட்டிகள் மீது விழுந்தது!

வேலூர் அண்ணா சாலை டோல்கேட் சந்திப்பில் இருந்து சின்ன அல்லாபுரம் செல்லும் சாலையில் சாலையோரம் நின்ற மரத்தின் ஒரு பகுதி …