மாரடைப்பு நோய் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி!!!

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதயப் பிரிவு சார்பில் மாரடைப்பு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது. கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கி பயிற்சி தொடங்கி வைத்து பேசினார்.

இதில் வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள் நர்சுகள் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இருதய சிகிச்சை பிரிவு துறை தலைவர் சபாபதி, இருதய நோய் பிரிவு டாக்டர்கள் சுபாஷ் சந்திர போஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Check Also

அணைக்கட்டில் போலீஸ் பயிற்சி பெற்று வந்த பெண் மாயம்!!!

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு போலீஸ் பயிற்சி பெற்று வந்த தர்மபுரி மாவட்டம் கொள்ளை மாரியம்மன் நகர் மணியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் …