விரிவடையும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு‌.க. ஸ்டாலின் அவர்களின் ” காலை உணவு திட்டம் ” முதற்கட்டமாக 1,545 , நகர்புற மற்றும் ஊராட்சி பகுதிகளிலும் தொடங்கி , அதில் 1 லட்சத்து 14 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பலன் பெற்றனர். தற்போது இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள 31,008 பள்ளிகளில் 15, 750 மாணவ, மாணவியர் ” காலை உணவு திட்டத்தில்” பயன் பெறும் வகையில் விரிவடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

Check Also

கொலை வழக்கில் குற்றவாளி விரைவில் கைது வேலூர் எஸ்பி தகவல்!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளுர் மதுராம்பிகை நகரை சேர்ந்தவர் ஹையாத் பாஷா (36) கூலித் தொழிலாளி இவர் கடந்த …