மெட்ரோ ரயில் பயணம்! ஜீனியஸ் டீவியின் அலசல்!

வண்ணாரப்பேட்டையிலிருந்து 11,12 தேதிகளில் பொதுமக்களுக்காக இலவசமாக மெட்ரோ ரயில் பயணம்.

இலவசம் என்றதும் அலை அலையாக குடும்பத்துடன் பலர் இங்கிருந்து மீனம்பாக்கம் வரை சென்று திரும்பினார்கள்.

நாமும் நமது பங்காக ஜீனியஸ் டீவிக்காக மக்களோடு கலந்தோம்.

பயணம் செம ஜாலி என சொன்னவர்கள் பயணக்கட்டணத்தை பார்த்ததும், நம் பர்ஸ் காலி என ரொம்பத்தான் வருத்தப்பட்டனர்.
மெட்ரோ பயணம் 13ந் தேதியும் இலவசம் என அறிவிப்பு செய்துள்ளனர்.

தினசரி ரூ.100 ல் காலை 6 மணி முதல் இரவு 10 வரை எங்கும் மெட்ரோ ரூட்டில் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

இன்றைய முக்கிய செய்திகள்

Post Views: 1