விஜய் சேதுபதியின் “மெல்லிசை” சினிமா டீசர்

விஜய் சேதுபதி புதிதாக நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் மெல்லிசை இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்திரி நடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி போன்ற படங்களில் இவருடன் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. “மெல்லிசை” என்று பெயர் கொண்டாலும் படத்தின் டீசர் த்ரில்லர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …