விபத்தில் பல உயிர்களை காப்பாற்றிய தலைமைக் காவலர் மாரடைப்பால் மரணம்

வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஐந்து பைர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தலைமை காவலர் முரளி வயது 42) உயிருக்கு போராடியவர்களை உடனுக்குடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ‌

தொடர் பணியில் ஈடுப்பட்ட காவலர் காவல் நிலையம் திரும்பிய நிலையில் முரளிக்கு திடீரென மாராடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Check Also

மீனை கொத்திடும் கொக்கு போல…

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை ” என் மண் என் மக்கள் ” நடைபயணத்தின் போது 2026 …