வேலூர் மாவட்ட காவல்துறை வாகனங்களை எஸ்பி ஆய்வு செ‌ய்தா‌ர்…

வேலூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர காவல் வாகனங்களை எஸ் பி மணிவண்ணன் ஆய்வு மேற்கொண்டார் இதில் 43 4 சக்கர வாகனங்கள் மற்றும் 44 இருசக்கர வாகனங்கள் ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது.

சரியாக ஆயில் சர்வீஸ் செய்யாத ஒரு நான்கு சக்கர வாகனத்திற்கும் மற்றும் தினசரி அப்டேட்ஸ் சரியாக பராமரிக்காத ரோந்து வாகனத்திற்கு எச்சரிக்கை மெமோ வழங்கினார்.

Check Also

குடியாத்தம் அருகே போலி மருத்துவர் கைது போலீசார் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜிட்டப் பள்ளி பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட எஸ்பி …