ஐந்நூறும் ஐந்தும் – (500/5) புதிய கோணத்தில் ஒரு தமிழ் படத்தின் டிரைலர்

அமெரிக்காவில் இருந்து வந்துள்ள இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் Accessible Horizon. இவர்களால் மிகவும் சிரமப்பட்டு சினிமாத்தனம் இல்லாமல் எடுக்கப்பட்ட படம் ஐந்நூறும் ஐந்தும். அவர்கள் அனுபவித்த அனுபவங்களையே டிரைலராக வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் ஜெர்மன் பட விழாவில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இயக்குனர் ரகு அமெரிக்காவில் குறும்படங்கள் இயக்கிய அனுபவம் பெற்றவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *