நாங்க அடங்கமாட்டோமே…

நாடு முழுவதும் ” கொரோனா” வைரஸ் பீதியில் கொஞ்ச கொஞ்சமாக மக்களாகிய நாம் வெளியே வர முடியாம முடங்கியுள்ள நிலையில், இராயபுரம் மேற்கு கல்மண்டபம் சாலையில் உள்ள குப்பைத் தொட்டி அருகே ” எலிகள்” அட்டகாசமாய் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் சூப்பரான காட்சியினை தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆக அவங்க ( எலிகள்) சொல்ல வருவது என்ன நீங்க வீட்டுக்குள்ளே… நாங்க ரோட்டிலே… எங்களை அடக்க முடியுமா… அடங்கி தான் போவோமா… எலிகள் ஜாலி

ஒளிப்பதிவு : ஜீனியஸ் டீம்