Selvam

✒️✒️✒️✒️✒️தொடர் சர்ச்சையில் திமுக‌.‌..

தமிழக தேர்தல் களம் சூடு பறக்கின்ற வேளையில் நாகரிகம் இல்லாமல் பேசுவதில் திமுகவினர் கைவிட போவதில்லை என தெரிகிறது. ஏற்கனவே உதய், லியோனி, ராசா வரிசையில் இப்போது பொறுப்புள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதியும் தன் பேச்சில் சுவராசியம் இருப்பதாக எண்ணி பேசியது தான் திமுகவுக்கு ” ஆப்பு” வைக்குமோ என உடன்பிறப்புகளின் கவலை.ஏதோ ராஜேந்திர பாலாஜி சொன்னதை தான் சொன்னதாக தயாநிதி சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் …

மேலும் படிக்க

தந்தையும், மகனும் உதார் பேச்சில்…

தேர்தல் வரும் முன்னரே பாட்டாளி மக்கள் கட்சி ஏதோ தன் இனமக்களின் பாதுகாவலன் என்பதை நிரூபணம் செய்வதற்காகவே இட ஒதுக்கீடு வேண்டும் என கோரி இரயில், சாலை மறியல் செய்து மக்களின் அதிருப்தியினை சம்பாதித்தனர். அப்பவும் ஆளுந்தரப்பு அவர்களை கடுமையாக கண்டிக்காமல் சில மாவட்டங்களில் அவர்களது தயவு தேவை என்பதால், தேர்தல் அறிவிப்பு சில மணி நேரத்திற்கு முன்பாக அவர்கள் கேட்டதிலிருந்து பாதியாக இட ஒதுக்கீடு செய்து பாட்டாளி மக்கள் …

மேலும் படிக்க

கோவையில் கமல்… வேர்வையில் கட்சிகள்…

மக்கள் நீதி மய்யம் தலைவர் ( இவரு நிரந்தர தலைவராமே) திரு கமல்ஹாசன்  சென்னையில் ஏதாவது ஒரு தொகுதி குறிப்பா மயிலைன்னு சொல்லிட்டு இருந்தவங்க. தடலான்னு கோவை தெற்கு வேட்பாளராக களம் இறங்கிட்டார்.     மனுஷன் ஏதோ கோவை தான் தனது பிறந்த ஊரூன்னு இங்கேயே தங்கி கோவைவாசியாகவே மாறிவிட்டாராமே. சாம்பிளுக்கு சொன்னா தனது ஜாகையிலிருந்து காலை 7 மணிக்கெல்லாம் நடைபயணமா கிளம்பி, பூ விற்கும் பெண்மணிகளை சந்தித்து ” …

மேலும் படிக்க

இரண்டிலிருந்து ஒன்றாக மாறிய வேட்பாளர்…

தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் பல கட்சிகள் கூட்டணியில் மிக்ஸாகி களத்தில் குதித்துள்ளன. அந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தன் பங்கில் ஓவைசி, எஸ்டிபிஐ என கூட்டணியில் சேர்த்து வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கையும் வெளியிட்ட நிலையில் அங்கும் இங்கும் சீட்டுக்கு ஆளாய் பறந்த தேமுதிகவும் கூட்டணியில் இணைந்துள்ளது. அதுவும் தென் மண்டலத்தில் அமமுக, வட மண்டலத்தில் தேமுதிக என டீல் வகையில் பிரித்து தொகுதிகள் பிரித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் …

மேலும் படிக்க

இராயபுரம் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் மனு தாக்கல்..

தமிழக சட்டமன்ற தேர்தல்களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்று முகூர்த்த தினம் என்பதால் வேட்பு மனு தாக்கலுக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் அதிமுகவின் இராயபுரம் தொகுதி வேட்பாளராக களம் இறங்கியுள்ள திரு. டி. ஜெயக்குமார் அவர்கள், பேசின்பாலம், மண்டலம் 5 ல் உள்ள தேர்தல் அலுவலரிடம் முறைப்படி தன் வேட்புமனுவினை தாக்கல் செய்தார். இந் நிகழ்ச்சியில், கூட்டணி கட்சியில் உள்ள பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி …

மேலும் படிக்க

தேர்தல் அறிக்கையிலும் ” நீயா… நானா…”

✒️✒️✒️✒️✒️✒️தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6 ந் தேதி நடைபெறவுள்ளது.இத் தேர்தலில் யார் ஜெயிப்பது என்பதை விட தேர்தல் அறிக்கைகளை தருவதில் இரு திராவிட கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை சகட்டு மேனிக்கு அளித்துள்ளன.ஆளுங்கட்சியாக இருந்தவரை எவ்வித முன்னேற்றத்திலும் மக்கள் பயன்பெறவில்லையென்பது அள்ளி தெளித்த நலத்திட்ட உதவிகளே சாட்சியமாகும். அதோடு அரசின் நிதி நிலைமை மோசமே என்ன தெள்ளத் தெளிவாக அறிக்கையும் விட்டு தமிழக மக்கள் கடனாளி …

மேலும் படிக்க

இராயபுரத்தின் தலைமகனாக…

✒️✒️✒️✒️✒️2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், இராயபுரத்தின் வேட்பாளர் யார் என்ற பரபரப்பில் இருந்த வேளையில், பாராம்பரிய திராவிட முன்னேற்ற கழக குடும்பத்தினை சேர்ந்த திரு ‘ ஐட்ரீம்” R. மூர்த்தி அவர்களை திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நாளன்றே எம்.சி.சாலையில் உள்ள கழக தொண்டர்கள் அணிவகுப்பில் அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தனது அனல் பறந்திடும் பிரச்சாரத்தினை துவக்கியுள்ளார் கழகத்தின் வேட்பாளர் …

மேலும் படிக்க

திமுக வின் விறு விறுப்பான பிரச்சாரம்

திரு ஐ ட்ரீம் மூர்த்தி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

மேலும் படிக்க

தமிழக பத்திரிகையாளர்களுக்கு புது வாழ்வு… திமுக தேர்தல் அறிக்கை…

தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான பத்திரிகை நல வாரியம் அமைத்திடவும், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியம், குடும்ப நல ஊதியம், உயர்த்தியும் தங்களது தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இத்துடன் நிறுவன உரிமையாளர்கள், செய்தித் துறை, தொழிலாளர் நலத்தூறை சார்ந்த அரசுப் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் கொண்ட‌ ஆணையம் அமைக்கப்பட்டு பத்திரிகையாளர்களின் நலன் காக்கப்படும் என்பதையும் அறிவித்துள்ளமைக்கு தமிழ்நாடு …

மேலும் படிக்க

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு வருமா…?

கடந்த வருடம் 2020 மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே கொரோனா தாக்கம் தலைத்தூக்க ஆரம்பிக்க முதலில் அலட்சியமாக இருந்த அரசு நிர்வாகம் வெளிநாட்டு பயணிகளால் நோய் பரவல் அதிகமான வேளையில் தான் விழித்துக் கொண்டது. இதனால் 2020 மார்ச் மாத கடைசி வாரத்தில் “ஊரடங்கினை” அமுல்படுத்தி கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு மேலாக பல்வேறு தளர்வுகள் செய்தும், களத்தில் குதித்த மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், மருத்துவர்களின் பங்களிப்பில் முழுமையான பாதிப்பினை தடுத்தியது …

மேலும் படிக்க