சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி.

சீன அதிபர் இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்தும் மற்றும் நீண்ட நாட்களாக இரு நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சனை குறித்து பேசுகின்றனர்.

இந்த சந்திப்பில் சீன இராணுவத்தின் சமீபத்திய ஊடுறுவல் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கடந்த 1996-ல் ஜியாங் ஜீமென் , 2006–ல் ஹூஜிண்டாவோ ஆகியோரை அடுத்து சீன அதிபர் இந்தியா வந்துள்ளார்.

Check Also

தமிழ்நாடு முதல்வரது 2 ஆம் கட்ட கொரோனா நிதி…

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இரண்டாம் கட்ட கொரோனா நிதி ரூ. 2,000 மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *