PPFA மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய ஐயா A P J அப்துல் கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாள் விழா.

Police Public Friends Association மற்றும் YA YA Trust இணைந்து நடத்திய மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஐயா A P J அப்துல்கலாம் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில், இராயபுரம் கல்மண்டபம் மார்க்கெட் இணைப்பில்  அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் PPFA மாநில தலைவர் ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln லி. பரமேஸ்வரன், PPFA மாநில பொதுச் செயலாளர் “செயல் சிங்கம்” திரு. Ln. C. பாலகிருஷ்ணன், முனைவர். சு. சேகர், YA YA Trust நிறுவனர்& தலைவர் திரு. B. கார்த்திகேயன் மற்றும் PPFA, YA YA Trust நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.


ஒளிப்பதிவு: வே‌. கந்தவேல்
படத்தொகுப்பு: அமுரா

 

Check Also

டியுஜே வட சென்னை மாவட்டம் சார்பில் 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

06.04.2021 செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில்,  ” நோட்டாவை தவிர்ப்போம்”  “100  சதவிதம் ஓட்டு போடுவோம்” ” ஓட்டுக்கு …


Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71