PPFA மாநில தலைவரது நேரடி களப்பணி… மக்கள் பசிப்பிணியினை போக்கி வரும் 8 ஆம் நாள்…

கோரோனா ஊரடங்கால் உணவின்றி பசியால் தவிக்கும் சாலையோர மக்களுக்காக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் உணவு மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விறு விறுப்‌பான களப்பணியில் 8 ஆம் நாளான இன்று 01.06.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில், சுங்கச்சாவடி, சாத்தாங்காடு பகுதியில், பசியால் தவித்தவர்களுக்கு மதிய உணவினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு லி. MJF Ln Dr பரமேஸ்வரன் அவர்க‌ளது தலைமையில், நிர்வாகிகள் “கிங்மேக்கர்” திரு. Ln B.செல்வம், திரு. PMJF Ln Dr M. நாகராஜ், திரு. Ln L வேலாயுதம், திரு. A M.ரஷீத், திரு. A.மதன், திரு. A. மான்சன், திரு.M வெங்கட், திரு. D. மகேந்திரன், திரு.G. பாலாஜி ஆகியோர் இணைந்து மதிய உணவு வழங்கி சிறப்பித்தனர்.

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …