Tag Archives: மு.க ஸ்டாலின்

144 தடை உத்தரவை பயன்படுத்தி ஆளுங்கட்சி பணப்பட்டுவாடா: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமாரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: தோல்வி பயம் காரணமாக அதிமுகவினர் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பணப்பட்டுவாடா செய்து வருகிறது. ஒரு ஓட்டுக்கு ரூ.3000 வரை ஆளுங்கட்சியினர் வழங்கி வருகின்றனர். இது குறித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் புகார் அளித்தும் தேர்தல் பார்வையாளர்களோ, காவல்துறையினரோ எவ்வித நடவடிக்கையையும் …

மேலும் படிக்க

தமிழகத்தின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல, டாடி தான் காரணம்: ஸ்டாலின்

[pullquote]தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல என் டாடிதான் காரணம் என்று கூறியுள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.[/pullquote] புதுக்கோட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் கூறியதாவது, ஜெயலலிதா நேற்று பிரச்சாரத்தின் போது தமிழக வளர்ச்சிக்கு காரணம் இந்த லேடி தான் என்று கூறியிருந்தார். ஜெயலலிதாவின் நேற்றைய கருத்து குறித்து விமர்சித்த ஸ்டாலின் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எனது டாடி தான் காரணம் என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் தாம் கண்டது திமுகவிற்கு …

மேலும் படிக்க

குஜராத் இன்றைய நிலை – எதில் முதல் இடம் ஸ்டாலின் கேள்வி?

சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் உமாராணியை ஆதரித்து திரளான மக்கள் கூட்டத்தில் பேசிய போது.. தலைவர் கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி; மோடி ஆட்சியில் குஜராத் மாநில வீழ்ச்சி – ஒரு ஒப்பீடு: அதேபோல பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்ப வாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. …

மேலும் படிக்க

நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது சொந்த தொகுதியிலேயே விரட்டி அடிக்கப்பட்டார் – மு.க. ஸ்டாலின்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுகவின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சகோதரி திருமதி பவித்ரவள்ளியை ஆதரித்து தாராபுரம் பொது கூட்டத்தில் பேசிய போது: அதிமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் ஆகியோர் எங்கும் சென்று பேச முடியவில்லை, ஒட்டு கேட்க முடியவில்லை. எல்லா இடங்களிலும் பொதுமக்களால் விரட்டி அடிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அதிமுக அளித்த வாக்குறுதிகள், உறுதிமொழிகள் என்ன ஆனது என்று மக்கள் கேள்வி மேல் கேள்வி …

மேலும் படிக்க

மு.க. ஸ்டாலின் அவர்கள் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம்

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி ஓட்டேரி பாலம் சந்திப்பு, திரு.வி.க.நகர் பகுதியில் கழகத்தின் தலைவர் கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட கழக வெற்றி வேட்பாளர் திரு இரா. கிரிராஜன் அவர்களை ஆதரித்து பேசியபோது, வரவிருக்கும் 24ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தல், மத்தியில் மதசார்பற்ற ஒரு ஆட்சியை உருவாக்க நடக்க விருக்கும் தேர்தல். அந்த தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் கைகாட்டிய வேட்பாளரான கிரி ராஜன் அவர்களை ஆதரிக்க உங்களிடம் ஓட்டு கேட்க …

மேலும் படிக்க

முன்னாள் இராயபுரம் MLA இரா. மதிவாணன் இல்லத் திருமண விழா

திராவிட முன்னேற்றக் கழக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில மீனவரணி துணைச் செயலாளரும், முன்னாள் இராயபுரம் பகுதி சட்ட மன்ற உறுப்பினருமான இரா. மதிவாணன் அவர்களின் இளைய மகள் ம. இந்துமதி, இரா.ஞா.அமிர்தராஜ் அவர்களின் திருமண வரவேற்பு விழாவில் திமுக பொறுளாளர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழாவில், கழக முன்னோடிகளுடன் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் ஆசிரியர் பி. வெங்கடேசன், இணை ஆசிரியர் லி. பரமேஸ்வரன், …

மேலும் படிக்க

“கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்” முதல்வர் ஜெயலலிதா – முக. ஸ்டாலின்

தி.மு.கழக இணைய நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய போது “கோட்டைக்குச் சுற்றுலா செல்கிறார், கொடநாட்டில் ஆட்சி நடத்த செல்கிறார்” முதல்வர் ஜெயலலிதா என்று முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் காட்டிய வழியில் இந்த 92 வயதிலும் சற்றும் தளராமல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல் நம்மையும் அதிவேகத்தோடு பணியாற்ற வைக்கும் தலைவர் கலைஞர் அவர்களையும் நமது கழகத்தையும் இணையவெளியில் தினம் தினம் காத்து நிற்க்கும் எனதருமை …

மேலும் படிக்க

மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் ஆரம்பிக்கிறார்.

மு.க ஸ்டாலின் மக்களவை தேர்தல் 2014 பிரச்சாரத்தை குமரியில் வரும் 14 ம் தேதி ஆரம்பிக்கிறார். ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள அவரது தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். நாடாளுமன்றத் தேர்தல் – 2014 தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம். 14-3-2014 – கன்னியாகுமரி 15-3-2014 – திருநெல்வேலி 16-4-2014 – தென்காசி 17-3-2014 – தூத்துக்குடி 18-3-2014 – காஞ்சிபுரம் 20-3-2014 – தஞ்சாவூர் 21-3-2014 – நாகப்பட்டினம் 22-3-2014 …

மேலும் படிக்க