Tag Archives: வட சென்னை

அன்னை சபிதா உதவும் கரங்கள் சார்பாக அன்னதானம்…

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சென்னை மாவட்ட செயலாளரும், அன்னை சபிதா உதவும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனருமான திரு.S. அன்பு (சென்னை துறைமுக பொறுப்பு கழகம்) அவர்களது மறைந்த வாழ்க்கை துணைவியார் A. சபிதா அவர்களது நினைவு நாளையொட்டி, 08.07.2021, வியாழக்கிழமை மதியம் 1 மணியளவில் ஒய்எம்சிஏ குப்பம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெரு, தண்டையார்ப்பேட்டை, சென்னை 81 ல் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக ஆர்.கே. நகர், …

மேலும் படிக்க

பாரதிய ஜனதா கட்சி சார்பில் “வெற்றிக் கொடி ஏந்தி” இரு சக்கர வாகன பேரணி…

பாரதீய ஜனதா கட்சியின் ராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக “வெற்றி கொடி ஏந்தி” எனும் இரு சக்கர வாகன பேரணி 10.03.2021 புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் மூலக்கொத்தலத்தில் உள்ள “பெரிய பாளையம் அம்மன்” ஆலயத்தில் துவங்கி நடைபெற்றது. பேரணிக்கு திரு.S. வன்னியராஜன், இராயபுரம் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் தலைமையில், திரு. P.S.பாஸ்கர்,திரு D. சந்துரு, திரு V.சரவணன் முன்னிலை வகிக்க, இரு சக்கர வாகன பேரணியினை, திரு M.கிருஷ்ணகுமார், வடசென்னை …

மேலும் படிக்க

வட சென்னையில் “எலைட் வெட்டிவேர் முக கவசம்…”

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள், வெட்டிவேர் முக கவசத்தை வட சென்னை மக்களுக்காக தன் திருக்கரங்களால் அறிமுகப்படுத்தியுள்ளார். வெட்டிவேர் முக கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகளை எடுத்துரைக்க பல்வேறு பிரமுகர்களை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் …

மேலும் படிக்க

இயற்கை தந்த வரம், வெட்டிவேர் முக கவசம்!

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு. டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் திரு பொன்ராஜ் அவர்கள் அறிமுகப்படுத்திய ELITE நிறுவனம் ” வெட்டிவேர் முக கவசம்” எனும் புதிய முக கவசத்தை தயாரித்துள்ளது. போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிக்காட்டுதலின்படி வட …

மேலும் படிக்க

PPFA வின் மக்கள் நல உதவி மையத்தின் இன்றைய உதவி…

மக்களின் பசிப் பிணியினை போக்கி வரும் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷனி‌ன் களப்பணி இன்றும் 08.04.2020 புதன்கிழமை, மதியம் 12.30 மணியிலிருந்து நடைபெற்றது. இவர்களுடன் மாநில இணை செயலாளர் திரு. Ln A.G அசோக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. MJF Ln Dr M. நாகராஜன், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. A.M. ரஷீத், வடசென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் திரு. G. பாலாஜி, ஆகியோர் உடன் இருந்து …

மேலும் படிக்க

டி.டி.வி. தினகரன் வட சென்னையில் தேர்தல் பரப்புரை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணை பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன் அவர்கள் வட சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் திரு. P. சந்தான கிருஷ்ணன் அவர்களை ஆதரித்து இராயபுரம் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.

மேலும் படிக்க

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அறிமுக கூட்டம்

வட சென்னை நாடாளுமன்ற தொகுதி திராவிட முன்னேற்ற கழக கூட்டணி வேட்பாளர் திரு. டாக்டர் வீ. கலாநிதி அவர்களின் அறிமுக கூட்டம் இராயபுரம், அறிவகம் திருமண மாளிகையில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சியினை சேர்ந்த கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க

வட சென்னையில் இரத்ததான முகாம்

நண்பர்கள் நகர நல அமைப்பு மற்றும் காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி இணைந்து நடத்தும் இரத்த தான முகாம் 02-10-2014, வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, காந்திஜி மெட்ரிகுலேஷன் பள்ளி, நெ2/2, நரசய்யர் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை – 600 021 என்ற முகவரியில் நடைபெறுகிறது. தொடர்புக்கு : 90257 33777, 93607 79797  

மேலும் படிக்க

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் ஆண்டு விழா

வட சென்னை ஸ்ரீ ராமகிருஷ்னா மடம் தேசியப் பள்ளியின் 109 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாணவ மாணவியர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது. இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை எஸ்.வி. சரஸ்வதி அவர்கள் ஆண்டறிக்கையை வாசித்தார். சிறப்பு விருந்தினர்கள் ஸ்ரீ வித்யானந்தர் மகராஜ், ஸ்ரீமத் கௌதமானந்த மகராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் படிக்க

Notice: Undefined variable: visibility_homepage in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71

Notice: Undefined variable: visibility_page in /home/kmaafxvc/geniustv.in/wp-content/plugins/kn-mobile-sharebar/kn_mobile_sharebar.php on line 71