Tag Archives: நாடார் பேரவை

வடசென்னை மாவட்ட நாடார் பேரவை வெள்ளி விழா மற்றும் முப்பெரும் விழா…

வடசென்னை மாவட்ட நாடார் பேரவையின் 25 வது ஆண்டு வெள்ளி விழா, பொங்கல் திருவிழா, நல உதவிகள் வழங்கும் விழா என ” முப்பெரும் விழா” , பழைய வண்ணை ஜி.ஏ. ரோட்டில் மரகதம் மாளிகையில், 12.01.2021, மாலை 4 மணியளவில் கோலகலமாக தொடங்கியது. வடசென்னை மாவட்ட தலைவர் திரு. கராத்தே ச. ரவி தலைமை தாங்க, வரவேற்புரையினை வடசென்னை மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன் நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக …

மேலும் படிக்க

நாடு பார்த்ததுண்டா… இந்த நாடு பார்த்ததுண்டா… என பாடிடும் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சில் வாழ்ந்து, மறைந்த தலைவரின் பிறந்த தின விழா…

கர்ம வீரர் ஐயா காமராசர் அவர்களின் 118 வது பிறந்த தின விழா, நாடார் பேரவை சார்பில், இராயபுரம் வேலாயுத பாண்டியன் தெருவில், அலங்கரிப்பட்ட ஐயா படத்திற்கு மாலையிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடின‌ர். இந் நிகழ்வில் நாடார் பேரவையினை சேர்ந்த மாவட்ட தலைவர் திரு. “கராத்தே” ச.ரவி, மாவட்ட செயலாளர் திரு. K.K.சீனிவாசன், இராயபுரம் பகுதி தலைவர் ” கிங்மேக்கர்” திரு. B. செல்வம், செயலாளர், திரு. S.R.B. கதிர்வேல், …

மேலும் படிக்க

வட சென்னை நாடார் பேரவை சார்பில் அரிசி மூட்டைகள், ஏழை மக்களுக்கு உதவி வரும் மக்கள் நல உதவி மையத்திடம் வழங்கப்பட்டது

மக்கள் நல உதவி மையம் மூலமாக கொரானா ஊரடங்கி‌‌னால் பாதிக்கப்பட்ட ஏராளமான எழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த உதவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் நாடார் பேரவை வடசென்னை சார்பாக அதன் தலைவர் மறறும் உறுப்பினர்கள் இன்று காலை மக்கள் நல உதவி மைய அலுவலகத்திற்கு வருகை தந்து ஏழை மக்களுக்கு அரிசி மூட்டைகளை தந்து உதவினர். இந் நிகழ்வில் மாவட்ட தலைவர் ஐயா திரு. கராத்தே ரவி, …

மேலும் படிக்க

பொங்கல் திருவிழா – வடசென்னை நாடார் பேரவை சார்பில் தைப்பொங்கல் திருவிழா!

வடசென்னை நாடார் பேரவை சார்பில் தைப்பொங்கல் திருவிழா இராயபுரம் மரகதம் மாளிகையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடார் பேரவை தலைவர் திரு. எர்ணாவூர் A. நாராயணன் Ex. M.L.A., அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நிகழ்வுக்கு வருகைத் தந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு புடவை, கரும்பு, …

மேலும் படிக்க