கத்தி படத்தில் டிடெக்டிவாக விஜய் நடிப்பதாக தகவல் வெளி வந்துள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் கத்தி படத்தில் விஜய் நடித்து வருகிறார். சமந்தா ஹீரோயின். இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள்.
விஜய் இரு வேடங்களில் நடிப்பதை மறுக்காத முருகதாஸ், யாரும் யூகிக்க முடியாத வித்தியாசமான கதை கத்தி என்றார். தற்போது விஜய்யின் கதாபாத்திரம் என்ன என்பது வெளியே கசிந்துள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி