அமைச்சர் ஆகுகிறார் சபாநாயகர்?

சபாநாயகர் அப்பாவுவை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்?

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அப்பாவு சபாநாயகர் இருக்கிறார்.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் நெல்லைக்கு முக்கியம்துவம் தரும் வகையில் அப்பாவுவை அமைச்சராக்கி சபாநாயகராக வேறு ஒருவரை நியமிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என சொல்லப்படுகிறது.? அப்படியானால் சபாநாயகர் பதவி யாருக்கு என்பதே அடுத்த சபாநாயகர் யார் என்கிற பரபரப்பு.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …