டிவிட்டரில், தமிழக அரசின் அம்மா பெயரில் உள்ள திட்டங்களை கிண்டலடித்துள்ளார் சுப்ரமணிய சுவாமி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், அம்மா கேன்டீன், அம்மா சிமென்ட், அடுத்து அம்மா ஜெயிலா? என்று கேட்டுள்ளார்.
After Amma Canteen Amma Cement will there be Amma Jail?
— Subramanian Swamy (@Swamy39) September 29, 2014
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி