நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்- திருமதி சுகந்தி பரமேஸ்வரன் ஆகியோரது 24 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியர் ” கிங்மேக்கர்”திரு. B. செல்வம், திருமதி மோகனா செல்வம், துணை ஆசிரியர் திரு. K. சங்கர், சிறப்பு செய்தியாளர் திரு. P.K. மோகனசுந்தரம், புகைப்படக் கலைஞர் V.கந்தவேல், செய்தியாளர்கள் திரு. E. மகேஷ்வரன், திரு B. லட்சுமி நாராயணன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
