இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு பயிற்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களாக 3,497 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களின் மதுரை, கோவை உள்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த 273 பெண் காவலர்களுக்கு வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் சாலை மறியல் முற்றுகை மற்றும் இருதரப்பினர் இடையே வன்முறை மற்றும் கலவரம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …