நாடு முழுஏவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது வெங்காயம் கிலோ ₹60-80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உற்பத்தி பற்றாக்குறை மற்றும் பண்டிகை காலம் காரணமாக தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
காரீஃப் வெங்காயம் மொத்த சந்தைகளுக்கு டிசம்பர் மாதம் தான் வர உள்ளது. அதனால், குறைந்தது 2 மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படும் என தெரிகிறது.
இதனால் உணவுங்களில் வெங்காயம் பயன்பாட்டில் உள்ள உணவு விலை மறைமுக ஏற்றம் இருக்கும். ஆக 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்