உலகளவில் மக்களை பயமுறுத்தும் போர்!

*பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயரப்போகிறது*

காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.

கத்தாரின் இந்த முடிவால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் – சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கத்தாரை தொடர்ந்து, எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவு எடுத்தால், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயரும்.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …