கண்ணீர் அஞ்சலி

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் அந்தமான் & நிகோபார் கிளை செயலாளர் ஜான்சிராணி அவர்களின் தாயருமான சந்தோசம் அம்மா ( வயது 75) அவர்கள், இன்று (29.10.2023, ஞாயிற்றுகிழமை) மாலை 6.30 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது உடல் அடக்கம் இன்று நடைபெறும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். ‌” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், மாநில தலைவர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு.

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …