சகோதரியின் நினைவாக

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவருமான

” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது சகோதரி சாமுண்டீஸ்வரி அவர்களது நினைவு நாளையொட்டி,( 28.10.2023, சனிக்கிழமை) மதியம் 1 மணியளவில், சென்னை , புது வண்ணை , கிராஸ் ரோட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்.

இந் நிகழ்வில், மைத்துனரும், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு. பாலாஜி அவர்கள் உடனிருந்தார்.

ஒளிப்பதிவு & செய்தியாக்கம்: L. வேலாயுதம்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …