போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில செயல் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு. T.J. ஆனந்தன்,
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில மகளிரணி செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திருமதி சித்ரா ஆனந்தன் தம்பதியர்களின் புதல்வி செல்வி J. A. Yuvasree MBBS, MD., செல்வன் A. Ram karthik B.Sc.,MBA., ஆகியோரது திருமணம் வரவேற்பு விழா 22.01.2024, திங்கட்கிழமை மாலை 7 மணியளவில், சென்னை , மணலி மாத்தூர், பிரவின் மஹாலில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
இவ் விழாவில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ‘ சேவை நாயகன்-நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் மற்றும் ஜீனியஸ் குழும நிர்வாகிகள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி