ஜப்பான் நாட்டில் வணிக விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகியுள்ளதால், ஈஜிமா எனும் பாலம் அண்மையில் புகழ்பெற்றது.
மட்சுயே ஷி நகரையும் சாகாய்மினாடோ ஷி நகரையும் இணைக்கும் இந்த பாலம் 1446 மீட்டர் நீளமும் சுமார் 44 மீட்டர் உயரமும் உடையது. இந்த பாலத்தின் சாய்வு 6.1விழுக்காடு. ஒவ்வொரு 100 மீட்டருக்கும் பிறகு சுமார் 6 மீ்ட்டர் ஏற்றமிருக்கும் வகையில், இந்த பாலத்தை கட்டியிருப்பது குறிப்பிடத்தகு.
ஜப்பான் நாட்டில் வணிக விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாகியுள்ளதால், ஈஜிமா எனும் பாலம் அண்மையில் புகழ்பெற்றது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி