ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் ” சிறப்பு ஆலோசனை கூட்டம்”

சிறப்பு ஆலோசனை கூட்டம்” ,08.10.2023, காலை 10.30 மணியளவில், சென்னை , இராயபுரம் நிர்வாக அலுவலகத்தில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டுவி தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.15 ஆம் ஆண்டினை நோக்கி வெற்றி தடைபோடும் நமது இதழுக்கான வளர்ச்சி, செயல்திட்டங்கள் வருகைத் தந்த ஆசிரியர்குழுக்குளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

கூடுதல் நிகழ்வாக , ஆசிரியர் குழுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி நிர்வாக ஆசிரியராக திரு. I. கேசவன்( உதவி நிர்வாக ஆசிரியராக தன் பணியில்…) உதவி நிர்வாக ஆசிரியராக திரு. P.K.மோகனசுந்தரம் B.Com., ( சிறப்பு நிருபராக பணியில் இருந்து…) சிறப்பு நிருபராக திரு. S. ஜெயக்குமார் B.Com., ( நிருபராக பணியில்…) ஆகியோர் புதிய பொறுப்புக்கு நியமனம் செய்வதாக முதன்மை கெளரவ ஆசிரியர் தெரிவித்தது குறிப்பிடதக்கது.

இக் கூட்டத்தில் புதிய பொறுப்பினை வகித்தவர்களோடு திரு. L. வேலாயுதம் ( துணை ஆசிரியர்) திரு. Lion Dr. D. மகேந்திரன்( விளம்பர மேலாளர்) ,

செய்தியாளர்கள்: திரு. A.M.ரஷீத், திரு. V. கந்தவேல், திரு. D. ராஜலிங்கம், திரு. S. விஜயன், திரு. C. ராஜன் திரு. A. மதன், திரு. A. மான்சன், திரு.தர்மலிங்கம், திரு. சேகர், திரு. பாலாஜி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாக்கம்: ” ஜீனியஸ்” K. சங்கர்

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …