விரைவில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது. பல அமைச்சர்கள் மாற்றபடுகிறார்கள். ஆவடி நாசர் மீண்டும் அமைச்சராகிறார். அவரோடு சேர்ந்து மேலும் சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைக்கிறது. குறிப்பாக, உதயநிதி துணை முதல்வராகிறார்.