தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பதவிக்காலம் முடிந்தாலும் இன்னும் மாற்றப்படவில்லை. இச்சூழலில் முன்னாள் மத்திய அமைச்சர் வா. கே. சிங் தமிழ்நாடு ஆளுநராக வர இருப்பதாக தெரிகிறது.
இவர் தேர்தலின் போது தமிழ்நாட்டில் பிஜேபிக்காக பொறுப்பாளராக செயல்பட்டவர் என்பதால் இங்குள்ள அரசியல் கள நிலவரம் தெரிந்தவர் என்பதாலும் ஆளுநராக நியமிக்க பிஜேபி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி