தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

நீதி தேவதையின் பக்கபலமாய்…நீதியின் புதல்வனாக… மக்களின் உறுதுணையாய்… சிறப்புடன் பணியாற்றிட

தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் “எங்கள் அஞ்சாத சிங்கம்”அன்பு சகோதரர் திரு. வே. சதீஷ் குமார் M.A., B.L., அவர்களது பணி சிறக்க ஜீனியஸ் ரிப்போர்ட் தமிழ் மாத இதழின் சார்பாக வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன்.

செய்தியாக்கம்: ” ச. ஜெயகுமார் “

Check Also

இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நன்மை தரும் ஆண்டாய்,வளம் தரும் ஆண்டாய் 2026 அமைந்திட அனைத்து நல் உள்ளங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! போலீஸ் …