நீதிமன்றங்கள் தவிர பிற இடங்களில் வழக்கறிஞர்கள் கழுத்துப் பட்டையையோ, வக்கீல் கவுனையோ அணியக்கூடாது என்று பார் கவுன்சில் உத்தரவு அளித்துள்ளது. நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்கறிஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், முக்கால் பேண்ட், லெக்கின்ஸ் அணியக்கூடாது.
Check Also
பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்…
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், 25.11.2023, சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் , சென்னை, …