தமிழக சட்டமன்ற தேர்தலில் (2021), திராவிட முன்னேற்ற கழகம், திருவொற்றியூர் தொகுதியில் மகத்தான வெற்றியினை குவித்த திரு கே.பி.சங்கர் அவர்களையும், ஆர்.கே.நகர் தொகுதியில் சாதனை வெற்றியாளர் திரு. J.J.எபினேசர் அவர்களையும் திராவிட முன்னேற்ற கழகம் 7 வது வட்ட இளைஞரணியை சேர்ந்த திரு. டேனியல் அவர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
