திராவிட முன்னேற்ற கழகத்தின் கழக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆசிபெற்ற இராயபுரத்தின் வெற்றி மைந்தன் திரு. “ஐட்ரீம்” மூர்த்தி அவர்கள் இராயபுரத்தில் உள்ள வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் ஓட்டு வேட்டை நடத்தினார்.
அவர் தான் வசிக்கும் பகுதியான வீராசாமி தெருவுக்கு வாக்கு சேகரித்த வந்தவரை அவரது இல்லத்தின் வாசலில் கும்பத்துடன் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு, இனிப்பினை வழங்கி அவரது குடும்பத்தினர் உற்சாகத்துடன் வாழ்த்தி வழியனுப்பினர்.
தான் சார்ந்திருக்கும் பகுதிக்கு சகல வசதிகளும் செய்து கொடுப்பதும், தன்னை எப்ப வேண்டுமாலும் சந்தித்து உதவி கேட்கலாம் என்றவர், இத்தனை ஆண்டுகளாக எம்
எல்.ஏ., சபாநாயகர், அமைச்சர் என்ற பதவியிலிருந்தவரால் இராயபுரம் எவ்வித வளர்ச்சியும் பெறாமல் பின்தங்கியுள்ளது. நீங்கள் தரும் வெற்றியின் வாயிலாக இராயபுரத்தினை, நான் பிறந்து வளர்ந்த மண்ணில் நவதோய பள்ளியும், அரசு கலைக் கல்லூரியும் கொண்டு வந்து நம் பகுதி மக்களின் கல்வி தரத்தினை உயர்த்தி காட்டுவேன் இது என்னால் முடியும்” என்றார்.
அத்தகைய பெருமையினை நம் பகுதி மக்கள் காணும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதே நிஜம்.
ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
“நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி