போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவர் “MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களை , நம்ம ஆளுமை” யின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டுதலின்படி , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பிரதி மாதம் இரண்டாம் சனிக்கிழமை தோறும் சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் நடைபெற்று வரும் பொது மக்களுக்கான மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் கடந்து வந்த பாதையினை உங்கள் பார்வைக்கு அர்ப்பணிக்கின்றோம். உங்கள் பேராதரவுடன்” விளிம்பு நிலை மக்களை தேடி நாம்… மக்களோடு நாம்…’
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி