பகலோ, இரவோ,வெயிலோ, புயலோ போரே நடந்தாலும் தடம் மாறாது களத்தில் இறங்கி செய்திகளின் உண்மையினை உரைக் கல்லாகி மக்களுக்கு வழங்கிடும் ஜனநாயக நாட்டின் நான்காம் தூணாக விளங்கிடும் உழைக்கும் பத்திரிகையாளர் தோழர்கள் அனைவருக்கும் ” தேசிய பத்திரிகையாளர் தின” த்தில் வாழ்த்துவதில் பெருமைக் கொள்கின்றேன்.!
என்றும் உங்களோடு…” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் முதன்மை கெளரவ ஆசிரியர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், தலைவர், ஜீனியஸ் டீவி, மாநில அமைப்புச் செயலாளர், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம்