போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளரும், மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார், மாவட்ட தலைவர் திரு. உதயகுமார், இணை செயலாளர் திரு. பிரபாகரன், உறுப்பினர் திரு. ஜோஷ்வா ஆகியோர்!
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரல ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளரும், சீர்மிகு தலைவரும் ” சேவை நாயகன் – நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களை நமது தலைமை அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் கூடுதல் சிறப்பு யாதெனில் நமது சங்கம், மாத இதழ், வெப் டீவி லோகோ பொறித்த டீ சர்ட்டை ” நம்ம ஆளுமை” க்கு அணிவித்தும், அறிமுகப்படுத்தியது தான். இதனை தொடர்ந்து இணை செயலாளருக்கும், உறுப்பினருக்கும் சங்க அடையாள அட்டையினை மாநில தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந் நிகழ்வில் , போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. K. சங்கர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L. வேலாயுதம் உடனிருந்தனர்.
ஒளிப்பதிவு: ஜோஷ்வா
செய்தியாக்கம் : ” ஜீனியஸ் ” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி




