உலகளவில் பட்டினி குறியீட்டில் கடந்த 2022ஆம் ஆண்டு 107 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 28.7 சதவீதம் பெற்று 111 வது இடத்தில் பின்தங்கிவிட்டது.
இந்திய மக்கள் பட்டினியால் எந்த அளவுக்கு அடைந்துள்ளதையே இது காட்டுகிறது. இந் நிலையில் , உலக பட்டினி குறியீட்டில் அண்டை நாடுகளான
பாகிஸ்தான் 102 வது இடத்திலும், வங்காள தேசம் 81 வது இடத்திலும், நேபாளம் 69 வது இடத்திலும் , இலங்கை 60 வது இடத்திலும் இருப்பது குறிப்பிடதக்கது.
இந் நிலையில் 600 கோடி செலவு செய்து நிலாவுக்கும், அதற்கு மேலே செலவு செய்து சூரியனுக்கும் செல்வதால் எந்த பயனுமில்லையே என சமூக ஆர்வலர்கள் வேதனை குரலுக்கு நாம் என்ன தான் செய்ய போகின்றோம்?