பிறந்தநாள் வாழ்த்துக்கள்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் கெளரவ தலைவரும், சமூக சேவகரும், – தொழிலதிபரும், மனித நேயருமான ” கலைமாமணி” திரு. PMJF Lion Dr G. மணிலால் MBA., அவர்களுக்கு இன்று 04.11.2023,  பிறந்த நாள்.

இதனையொட்டி, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், சீர்மிகு தலைவரும், ” சேவை நாயகன்-நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr. லி. பரமேஸ்வரன் அவர்கள், ” இன்று பிறந்தநாளை கொண்டாடிடும் அன்பு சகோதரர் திரு. PMJF Lion Dr G. மணிலால் அவர்கள், எல்லாம் நலமும், வளமும் பெற்று உற்சாகத்துடன் வலம் வர நிறைந்த இறையருள் ஆசிகள் கிடைத்திடட்டும்” என வாழ்த்தியுள்ளனர்.

Check Also

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல்.. மீண்டும் திரு. G. மோகன கிருஷ்ணன் தேர்வு!*

சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு …