மக்களுடன் முதல்வர், இல்லம் தேடி சேவை திட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சியில் இன்று.20.12.2023 ஸ்டார் திருமணம் மண்டபத்தில் 2.3.4.5.6.7.14) வார்டு எண்களை கொண்ட பயனாளர்களுக்கு நல திட்டங்கள் வழங்கும் முகாம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் நகர மன்ற துணைத் தலைவர் ஆலியார் ஜூபேர்அஹமத் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் வட்டாட்சியாளர்கள் சுரேஷ்குமார் தேவி மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி நகராட்சி ஆணையாளர்.

வேலவன் காவல் ஆய்வாளர் முத்துக்குமார்.ஒன்றிய செயலாளர் களளூர் ரவி பொதுக்குழு உறுப்பினர் ஆலியார் அர்ஷத் அகமத் மாவட்ட பிரதிநிதி முனைவர் பிரபாத்குமார் பீட்டர் அவ்வப்போது (குடியாத்தம்) மின்செயற் பொறியாளர் வெங்கடாஜலபதி பெருமாள் உதவி செயற்பொறியாளர்

(பேர்ணாம்பட்டு)அனுசுயா உதவி மின் பொறியாளர் கிராமியம் ரகுநந்தன் உதவி மின் பொறியாளர் நகரம் பேர்ணாம்பட்டு போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் வேலூர் கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் கே அறிவழகன் உடன் இருந்தார் மின் இணைப்பு பெயர் மாற்றம் order copy பயனாளிகளுக்கு வழங்கின போது நகர மன்ற உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பல்வேறு துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

செய்தியாக்கம்: ” k. அறிவழகன் “

Check Also

படத்திறப்பு நிகழ்ச்சி பிஷப் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நகர் ராணுவ வீரர் சாலையில் அமைந்துள்ள சபை போதகரும், போலீஸ் …