போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் , சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை, ஜெனிஃபா மனித சுகாதார நலக் கல்வி அறக்கட்டளை , பட்டாபிராம், திருவள்ளூர் மாவட்ட கண்பார்வை தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய பொதுமக்களுகமாபெரும் இலவச கண் மருத்துவ முகாம், சென்னை, திருமுல்லைவாயில், சரஸ்வதி நகரில் அமைந்துள்ள St.Anna School, Life Ministries Global வளாகத்தில்
14.09.2024 சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்றது.
இம் முகாமினை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன், திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் திரு. Dr. M.சுகுமார் ஆகியோரது திருக்கரங்களால் துவக்கி வைத்தனர்
இம் முகாமில்
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தகவல் தொழில்நுட்ப அணி தலைவரும், திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் பொறுப்பாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பு செய்தியாளருமான திரு. S. ஜெயக்குமார்,.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு. M. உதயகுமார், திரு. M.பிரபாகரன்,ஆவடி தொகுதி தலைவர் திரு. M.சரவணன், அம்பத்தூர் தொகுதி தலைவர் திரு. B. மணி, திரு. T. சுரேஷ் மதன், திரு. S. வேலாயுதம் ஆகியோரது கடின உழைப்பில் குறுகிய நாளில் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இம் முகாமில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தலைமை நிலைய செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான ” ஜீனியஸ் ” K. சங்கர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. L.வேலாயுதம் ஆகியோருடன்
பள்ளி ஆசிரியர்கள், மாணவ, வியர் கலந்துக் கொண்டனர்.
முகாமில் பொதுமக்களுக்கான கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமானது பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமை தோறும் நடைபெறும் என்றும் இதனை தொடர்ந்து ஒரு வருடத்திற்கு நடத்த இருப்பதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
இந்த முகாமினை சிறப்பாக செய்வதற்காக செயிண்ட் அன்னா பள்ளி நிர்வாகிகள் திருமதி விமலா ஜேக்கப் அவர்களுக்கும், திருமதி ஜூடி சித்தார்த் அவர்களுக்கும் நமது மாநில தலைவர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல் நிர்வாக ரீதியில் உதவிடவும் சங்கம் உறுதுணை புரியும் என்பதையும் தெளிவுப்படுத்தினார்
🦹🏼♀️சிறப்பு தகவல்🦹🏼
👉இம் முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டோர் 122 நபர்கள்
👉இதில் 14 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வானார்கள்.
👉5 நபர்கள் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர்.
👉 22 நபர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது