வெங்காயத்தின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அத்யாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வெங்காயத்தை பொதுமக்களுக்கு பரிசளித்து அத்யாவசி பொருட்களின் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி