போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம் MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது வழிகாட்டுதலின்படி, ,போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், 25.10.2024, வெள்ளிக்கிழமையன்று, அரக்கோணம், ஆண்ட்ரூஸ் மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் உபயோகித்தால் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இத்துடன், மாணவ/வியர் தேர்வுகளை எவ்வாறு எழுதுவது, எவ்வாறு வெற்றி பெறுவது எப்படி விளக்கும் வழிமுறை புத்தகத்தினை அரக்கோணம் திருவள்ளூவர் கல்வி மையம் வழங்கியது.
இந் நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் M.S. மான்மல், செயலாளர் M.S. குணசீலன், துணை தலைவர் பி. சீனிவாசன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி



